திரு சீனி செல்லத்துரை
வயது 84
திரு சீனி செல்லத்துரை
1941 -
2026
உரும்பிராய் வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Seeni Selladurai
1941 -
2026
எங்கள் மாமாவின் பிரிவு எங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.உங்கள் அன்பும் அக்கறையும் எங்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறோம் .மாமிக்கும் பிள்ளைகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். நிமல் யாழினி குடும்பம்
Write Tribute