Clicky

பிறப்பு 17 AUG 1936
இறப்பு 18 FEB 2025
திரு செபஸ்ரி பற்றிக்
வயது 88
திரு செபஸ்ரி பற்றிக் 1936 - 2025 இளவாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

James Pecord 23 FEB 2025 France

அயல்வீடாய் ஒரு அண்ணயாய் உவகையில் மொழி பேசும் ஒரு உறவாய் வாய்மையில் வள்ளலாய் வாழ்ந்த காலங்கள் நெஞ்சிருக்கும் உம்நினைவிருக்கும். யெயா குடும்பத்தினர் பிரான்ஸ்