
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரி பற்றிக் அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரி, மரியை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிலிப், மரியை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரன் பிறெட்றிக்(பிரான்ஸ்), யூட்(ஐக்கிய அமெரிக்கா), நீல்(கனடா), நிசாந்தன்(பிரித்தானியா), சுதர்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பொனிபஸ், காலஞ்சென்ற சேவியர், காலஞ்சென்ற பிலிப், Dr.அல்போன்சஸ்(தென்னாப்பிரிக்கா), காலஞ்சென்ற பாக்கியம் யேசுதாசன், காலஞ்சென்ற அருட்பணி S.J. இராஜநாயகம் அடிகளார்(அகவொளி ஸ்தாபகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மஞ்சுளா, வசந்தினி, ஜெஸ்லின், ஜீன், நிசாமினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சலின், ஜெனனி, றெஜீவன், மரிலீன், கெய்லீன், எபின், ரெமாஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்,
.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 28 Feb 2025 4:00 PM - 9:00 PM
- Saturday, 01 Mar 2025 9:00 AM - 12:30 PM
- Saturday, 01 Mar 2025 1:00 PM
- Saturday, 01 Mar 2025 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33618673810
- Mobile : +19176484417
- Mobile : +15148157584
- Mobile : +447501066699
- Mobile : +15144972123