அமரர் செபஸ்ரியான்பிள்ளை யேசுதாசன்
1953 -
2021
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sebasrianpillai Yesudasan
1953 -
2021
மச்சான் நீங்கள் இவ் உலகில் வாழும் நாட்களில் எல்லாம் ஒரு நல்ல மனிதராய் வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம். இருப்பனும் உங்களின் இழப்பு என்பது ஏற்கமுடியாத ஒன்று. உங்களைப்பிரிந்து வாடும் உங்கள் மனைவி அன்புச் சகோதரன் மற்றும் மாமா மார்கள் மைத்துனிமார்கள் அனைவருக்கும் எமது உடனிருப்பைத் தெரிவிக்கின்றோம். உங்களின் ஆன்ம இளைப்பாற்ரிக்காய்ப் பிராற்த்திக்கிறோம்.
Write Tribute
Je vous souhaite mes sincères condoléances à ta famille. உங்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். NAVENDRAN MOHANARANI ( KUNJU AKKA )