யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியான்பிள்ளை யேசுதாசன் அவர்கள் 17-01-2021 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியான்பிள்ளை, அருளம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மரியதாஸ், நேசதாஸ் மற்றும் லலிதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசிந்தா, கேமா, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற கமலேஸ்வரி, ஜெயமணி, யசோதா, டெய்சி, ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணரத்தினம், சிவலிங்கம், மயில்வாகனம், ராஜன், ராசகிளி ஆகியோரின் அன்புச் சகலனும்,
மருமக்களின் அன்பு மாமனும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.