Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 29 FEB 1940
இறப்பு 11 APR 2021
அமரர் செபமாலைஅம்மா சந்தியாப்பிள்ளை
வயது 81
அமரர் செபமாலைஅம்மா சந்தியாப்பிள்ளை 1940 - 2021 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா கோவையை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலைஅம்மா சந்தியாப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: மேரிஎமல்டா, கிரேஸ் அமலநாயகி, விக்ரர் ஜெயசீலன், விக்ரர் ஞானசீலன், விக்ரர் குனசீலன், விக்ரர் ஆனந்தசீலன்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 11 Apr, 2021