முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா கோவையை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலைஅம்மா சந்தியாப்பிள்ளை அவர்கள் 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருமேனியோசப் ஆகத்தம்மா(முல்லைத்தீவு) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருச்செல்வம்(லோயர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மரியநாயகி(ராணி- முல்லைத்தீவு), மேரிஎமல்டா(வேவி- லண்டன்), கிரேஸ் அமலநாயகி(சூட்டி- இந்தியா), காலஞ்சென்ற அமலவுற்ப நாயகி(ஜெண்டா- முல்லைத்தீவு), விக்ரர் ஜெயசீலன்(றெஜி- முல்லைத்தீவு), விக்ரர் ஞானசீலன்(சுரேஷ்- லண்டன்), விக்ரர் குனசீலன்(ராஜன் -ஜேர்மனி), விக்ரர் ஆனந்தசீலன்(ரூபன் -லண்டன்), காலஞ்சென்ற வாணி(முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஆனந்தராசா(குட்டி- முல்லைத்தீவு), எட்வேட் அன்ரனி(ராசு- இத்தாலி), ராயப்பு ராஜன்(ராஜன் -இந்தியா), அன்ரனி ஜெராட்(ஜெராட்- முல்லைத்தீவு), மேரிவிக்ரறின்(றஞ்சி- முல்லைத்தீவு), மரியராணி(வாணி- லண்டன்), விஜயலஷ்மி(பொன்னு- ஜேர்மனி), செல்வி டொரின் மேரி(சங்கீதா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜி, ரூபி, ரூபா, சிந்து, மதன், சுதன், ஜேம்ஸ், ஜெகன், அனித்தா, அஜந்தன், அருனா, பிரின்சி, லதிஷ், கபில், சரன்யா, சுரேன், ஜெனித், டாமி, டன்சி, ஐசு, சிபிசன், வைசு, ரொய்சன், மயுரன், லிவின்டன், கௌசி, சரோன், சாருசன், அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிருந்தா, லக்கி, ஜனனி, பானுசன், பானுஷா, ஜதுசி, தனுசியன், சுரேன், அஷ்வினி, சினேகன், சயாரா, ஆனந்த், விதுசிகா, ஜெனுசன், தனோயன், ஜெனோசன், பிரியங்கா, ஆதிரை, வலவன், நோவா, டெபிர்னா, டியோன், கெவின், ரித்திகா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
டன்சிகா, ஜொவானா ஆகியோரின் எள்ளுப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.