திருமதி சாவித்திரி எஸ்தர் சந்திரபால்
இறப்பு
- 09 APR 2020
திருமதி சாவித்திரி எஸ்தர் சந்திரபால்
2020
வடலியடைப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Savitri Esther Chandrapal
2020
எனது அன்பு மாமி உங்கள் இறுதி நொடிகளைக் காண முடியாது தவிக்கிறோம். இந்தக் கொடிய corona காலத்தில் என்னால் உங்களிடம் ஓடி வரமுடியவில்லை மாமி. உலகே திரண்டு உங்கள் இறுதிப் பயணத்தில் கலந்திருக்குமே மாமி. எல்லோருக்குமே உங்களைப் பிடிக்குமே மாமி. உறவுகள் கூடி கட்டி அழ வழியின்றி தனித்தனியே உங்கள் உறவுகள் அழுகிறோம். என் பள்ளிப்பருவத்தே எனக்கொரு தாயாக நற்பண்பு கற்றுத்தந்து வளர்த்தீர்கள். சட்டை தைத்து தருவீர்கள். என் வளர்ப்பில் உங்கள் பங்கே அதிகம் மாமி. என்னால் என்றும் என்னை மறக்க முடியாது மாமி. உங்கள் பிரிவால் தவிக்கும் எம் மாமாவை மாமியில்லாத மாமாவை எப்படி நாம் காண்போம் . உங்கள் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கும் அன்பு மருமகள் வேதா.
Tribute by
Mrs Vetharanjini Dharmarajah
மருமகள்
United Kingdom
Write Tribute