Clicky

மரண அறிவித்தல்
அமரர் சாவித்திரி எஸ்தர் சந்திரபால்
இறப்பு - 09 APR 2020
அமரர் சாவித்திரி எஸ்தர் சந்திரபால் 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 86 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரி சந்திரபால் அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நீலாதாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அமிர்தவல்லி தம்பதிகளின் அருமை மருமகளும்,

நெடுந்தீவைச் சேர்ந்த Dr.சந்திரபால்(ENT Surgeon- பிரித்தானியா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சித்ரா, சுபத்ரா, ஹரித்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Abdul Atta, James Mann, Philip Mcgee ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற யோகாம்பிகை, சேனாதிராஜா(இலங்கை), காலஞ்சென்ற லீலாவதி, விக்கிரமராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, தர்மராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற றஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யோகராஜா, இந்திராணி(இலங்கை), நல்லநாதன்(பிரித்தானியா), வசந்தராணி(அவுஸ்திரேலியா), நடராஜா(இலங்கை), வேதரஞ்சினி(பிரித்தானியா), கபிரியல்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகலியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், யோகம்மா(இரத்தினம்-ஆசிரியை, பிரித்தானியா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

Haran, Zak, Jadd, Jamal, Tristan, Robin ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices