Clicky

திருமதி சாவித்திரி எஸ்தர் சந்திரபால்
இறப்பு - 09 APR 2020
திருமதி சாவித்திரி எஸ்தர் சந்திரபால் 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Savitri Esther Chandrapal
2020

எனது அன்பு மாமியை இனிக் காண முடியாதென்பது ம் உங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தமுடியவில்லையே என்பதும் மனதுள் தாங்கொணா வலி தருகிறது மாமி இவ்வளவுகாலமும் எமக்கு மூத்த வழிகாட்டியாக இருந்த எம் தாய்க்கு சமனான மாமி இந்தக் கொடிய corona காலத்தில் எம்மை விட்டுப் பிரிந்தீர்களே. எங்களால் இறுதி அஞ்சலி செலுத்த உங்களிடம் ஓடி வரமுடியவில்லையே மாமி. உறவுகளைக் கட்டி அழமுடியவில்லையே. பள்ளிப்பருவத்தே ஒரு மகளாக என்னை வளர்த்து நற்பண்புகள் கற்றுத்தந்தீர்கள். என்க்கு அழகான சட்டைகள் தைத்து தருவீர்கள். ஓர் அம்மாவாக வழிகாட்டினீர்கள். என்றும் என் நினைவுகளில் வாழ்வீர்கள் மாமி. உங்கள் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம்.

Write Tribute