Clicky

பிறப்பு 22 DEC 1936
இறப்பு 30 APR 2024
திருமதி சாவித்திரி புண்ணியமூர்த்தி
வயது 87
திருமதி சாவித்திரி புண்ணியமூர்த்தி 1936 - 2024 அளவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

விஜய் தியாகராஜா, தலைவர்-மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கனடா 04 MAY 2024 Canada

திருமதி .சாவித்திரி புண்ணியமூர்த்தி அவர்களின் பிரிவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு மகாஜனக் கல்லூரி சமூகம் சார்பிலும், மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். " - விஜய் தியாகராஜா, தலைவர்