Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1936
இறப்பு 30 APR 2024
அமரர் சாவித்திரி புண்ணியமூர்த்தி
வயது 87
அமரர் சாவித்திரி புண்ணியமூர்த்தி 1936 - 2024 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டி கூத்தன் சீமாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரி புண்ணியமூர்த்தி அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா புண்ணியமூர்த்தி(சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்பிற்கரசி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ஜெயவீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெங்காதரன்(பிரான்ஸ்), லிங்காதரன்(நோர்வே), புவிதரன்(நோர்வே), நிரஞ்சனா(இலங்கை), Dr.மேகலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாலினி(பிரான்ஸ்), துளசிமணி(நோர்வே), ரகுணா(நோர்வே), சுதாகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகிபன், ருஷிபன், அஷ்லி(பிரான்ஸ்), டானியா, ஆலியா, அன்யா(நோர்வே), ரகுலன், விதுலன்(நோர்வே) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கானவி(இலங்கை) அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

Ethan, Lena, Ines, Amanda, Herman ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

Benjamin, Tamara, கோபிராஜ், Henrik Worren ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 04-05-2024 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் பி.ப 10:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் மு.ப 10:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து, மு.ப 10:30 மணிதொடக்கம் ந.ப 12:00 மணியளவில் கிருலப்பனை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கெங்காதரன் - மகன்
மேகலா - மகள்
லிங்காதரன் - மகன்
புவிதரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்