3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், சாம்பியா, நைஜீரியா, பிரித்தானியா Sutton Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாவித்திரி வரதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று கடந்தாலும் உங்கள்
அன்பினால் வாழ்கின்றோம்
உறவு பல இருந்தாலும்
உங்களை உண்மையால் வாழ்கின்றோம்
எதிர்பார்க்கவில்லை உங்கள் பிரிவை
வாழ்கின்றோம் உங்கள் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உங்கள் பிரிவால்
வாழ்கின்றோம் உங்கள் நிழலாய்
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டோம் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் எங்களை விட்டு
எங்கள் கனவை உடைத்துவிட்டாய்
மரணத்தால் காலத்தின் கொடுமை தானோ
உங்களை காலனவன் கவர்ந்தது
உங்கள் ஆத்ம சாந்திக்கு வேண்டி என்றும் பிரார்த்திக்கும்
கணவன்(வரதன்), மகள்(லஷ்மி), மற்றும் உறவுகள்...
தகவல்:
குடும்பத்தினர்
நினைவு அஞ்சலிகள் நினைவுகள் என்றும் அழிவதில்லை