1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், சாம்பியா, நைஜீரியா, பிரித்தானியா Sutton Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாவித்திரி வரதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு என்ன எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
கண்ணில் அழுகை ஓயவில்லை!
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை!
நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான அன்னையாய்
ஆருயிர்த் துணைவியாய்
அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
என்றும் உம் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
உன் பிரிவால் வாடும்
கணவன்(வரதன்), மகள்(லஷ்மி), மற்றும் உறவுகள்
தகவல்:
குடும்பத்தினர்
நினைவு அஞ்சலிகள் நினைவுகள் என்றும் அழிவதில்லை