6ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
21 MAY 1940
இறப்பு
21 JUL 2018
-
21 MAY 1940 - 21 JUL 2018 (78 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பேர்ண், Switzerland
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணம் கொய்யாதோட்டம் 4ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சவரிமுத்து திரேசம்மா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு ஆண்டுகள் ஆகியும்
இன்னும் எங்கள் மனதில் நிலையாய்
நினைத்து நிற்கின்ற உங்கள்
நினைவுகளுடன் பாசமழை
பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
நம்பவே முடியவில்லையே
நேற்றுப் போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்
ஆறு ஆண்டைக் கடந்தாலும்
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
உங்கள் நினைவுகள் மறையாது
நிலையற்ற வாழ்வில் நிலையான
உமதன்பை தேடியே உருகுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
பேர்ண், Switzerland வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 20 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 20 Jul, 2022
Request Contact ( )

அமரர் சவரிமுத்து திரேசம்மா
1940 -
2018
யாழ்ப்பாணம், Sri Lanka