
அமரர் சற்குணம் கனகசபாபதி
வயது 88
இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருடன் நாங்களும் எமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றோம். ஓம்சாந்தி.
[Status]
ஆழ்ந்தகவலை அடைகிறேன். அன்னாரின் ஆத்மசாந்திக்கு இறைவனை வேண்டுகிறேன். லோகநாதன்