யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அம்பாறை, மட்டக்களப்பு, கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் கனகசபாபதி அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுகந்தி, பகீரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அஷோக், பூர்ணிமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனகன், மதுரா, சமித்தா, சம்பூர்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கனகம்மா, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, திருஞானசம்பந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈஸ்வரி, வடிவாம்பிகை, காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Jan 2023 9:00 AM - 1:00 PM
- Sunday, 22 Jan 2023 11:00 AM
- Sunday, 22 Jan 2023 1:30 PM
ஆழ்ந்தகவலை அடைகிறேன். அன்னாரின் ஆத்மசாந்திக்கு இறைவனை வேண்டுகிறேன். லோகநாதன்