Clicky

அன்னை மடியில் 13 APR 1949
இறைவன் அடியில் 19 OCT 2021
அமரர் சற்குணதேவி சிவராசா 1949 - 2021 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் அவர் இப்பொழுது எனக்கு ஞாபகம் இருக்கு கனடா வந்த போது அவரை சந்தித்து இருந்தேன். அருமையான இதயம் படைத்தவர். நல்ல குணம் கொண்ட ஒர் உள்ளம். இன்று இல்லை ஓய்வு எடுக்க சென்று விட்டார் தெய்வங்கள் உடன். அங்கு இருந்து அவர் உறவினர் எல்லோருக்கும் அருள் தருவார்
Write Tribute

Tributes