யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt main, Oberhausen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சற்குணதேவி சிவராசா அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் சிவராசா அவர்களின் அருமை மனைவியும்,
சிவகணன், சிவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேறா, ராம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுசீலாதேவி, சரோஜினிதேவி, சற்குணநாதன், புஸ்பநாதன், பூலோகநாதன், றஞ்சினிதேவி, ராகினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சந்திரகாந்தன், கிருபாநிதி, சந்திராதேவி, ஆனந்தினி, சிவயோகன், மோகனதாஸ், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பராசக்தி, நல்லநாயகி மற்றும் கண்மனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஷெனன், ஃபியோன், இலெனியா, இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திரு.திருமதி டெளலிங் தம்பதிகள், திரு.திருமதி சந்திரசேகரம் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 25 Oct 2021 9:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest sympathies.