
ஜேர்மனி Hagen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சதுஷன் செல்வராஜா அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சண்முகநாதன் கனகாம்பிகை தம்பதிகள், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செல்வராஜா கலைவாணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
செளமியா, சோபியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சபேசன், உஷா(சுவிஸ்), காலஞ்சென்ற உலகநாதன், சிவகுமாரி, காலஞ்சென்ற நாதன், நல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிலானி(சுவிஸ்), நிஷந்(சுவிஸ்), நிதுஷ்(சுவிஸ்), தனுஷா, அனுஷா, தர்ஷன், சிவா(லண்டன்), சோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், தவமணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ரதி, மதி, நிதி, வவி, குயினா, உஷா, உஷாந்தன், தயானந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தோமஸ் அவர்களின் அன்புத் தம்பியும்,
தியறி அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Stadt, Friedhof Haspe, Buddingstr.34a 58135 Hagen எனும் முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் டோட்முண்ட் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details