
அமரர் சத்தியபாமா லோகேஸ்வரன்
(கன்னிகா)
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணியமான எங்கள் கன்னியம் அக்காவுக்கு கண்ணீரஞ்சலிகள்.
அன்பு மனைவியாக, பாசமிகு தாயாக, ஆசை மாமியாக, செல்லப்பேத்தியாக வாழ்ந்து, அனைவருடனும் அன்பாகப் பழகி , அனைவரினதும் உள்ளங்களில் நிலைத்திருக்கின்றீர்கள்.
அமைதியாக உறங்குங்கள்.
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி!
Write Tribute