
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியபாமா லோகேஸ்வரன் அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார்.
அன்னார், கச்சேரி நல்லூர் வீதி இல்லத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பாக்கியம் தம்பதிகளின் நான்காவது புதல்வியும், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோகேஸ்வரன்(லோகேஷ்- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஓய்வுபெற்ற லண்டன் ஐபிசி வானொலி ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கலைமதி(நோர்வே), கலைரதி(கனடா), மதுரா(லண்டன்), கலைநிதி(லண்டன்), கலைஅரசி(நீஸ்- பிரான்ஸ்), அநுரா(Kalai Aham Graphics- நீர்கொழும்பு) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
ருக்மணி(சதிலீலா), இராசாத்தி, இராமநாதன்(மயில்சண்), காலஞ்சென்ற இரங்கநாதன் மற்றும் ஶ்ரீரங்கநாதன்(பதி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருக்கேதீஸ்வரன், சிவமோகன், சிவகுமாரி, விதர்சன், சசிதரன், திதுலிசசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ருக்மணி துரைராஐசிங்கம், காலஞ்சென்ற நாகராசா மற்றும் தணிகாசலம், சேனாதிராசா, கந்தவனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரவீன், மதூஷன், மகரன், பிரவீனா, கவீனா, ஹேஜினி, ஹிமாலன், கிரிஷான், ஹோஷிகா, நிவிகா, தமின்ஷன், திலோத்ரா, விக்காத் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 96, நாயன்மார்கட்டு இராமநாதன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.