Clicky

பிறப்பு 15 SEP 1961
இறப்பு 11 JAN 2019
அமரர் சத்தியசீலன் சத்தியகுமார் (குமார்)
வயது 57
அமரர் சத்தியசீலன் சத்தியகுமார் 1961 - 2019 சுருவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 18 JAN 2019 Canada

வையத்துள் வாழ்வாங்கு வாள்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் . குமார் அண்ணையும் எல்லோருக்கும் உதவி செய்யும் ஒரு மா மனிதர் . Bஅவருக்கு அவரே நிகர் இனி யாராலும் அவருடைய இடத்தை நிரப்ப முடியாது . அவர் ஆயிரம் ஆண்டானாலும் சரி இரண்டாயிரம் ஆண்டானாலும் சரி பல்லாயிரம் ஆண்டானாலும் சரி அவருடன் நெருங்கி பழகிய யாரும் அவருடைய நினைவு அலையையும் அவரையும் என்றுமே மறக்க முடியாத ஒரு காவியம் . அதுதான் குமார் அண்ணை . ..எல்லாருடைய மனதிலும் பெரிய ஒளியாக வாழ்ந்து அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பார் . அவர் செல்லும் பாதையில் எனது உள்ளத்தின் கண்ணீர் பூக்களை இட்டுச் செல்கிறேன் நான் மாத்திரம் அல்ல அவருடன் நெருங்கி பழகிய அனைத்து மக்களும் தங்களது உள்ளத்தின் கண்ணீர் பூக்களை இட்டு செல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள் . ஆழ்ந்த துயருறும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அவரது உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் எனது மனத் துயரையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் அவருடன் நெருங்கி பழகிய அனைவரினதும் வேண்டுதலுக்கு இணங்க எனது சார்பில் அனைவரினதும் மனத்துயரையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் குமார் அண்ணை மறுபிறவி எடுத்து நிச்சயமாக தனது அன்பு உள்ளங்களை சந்திப்பதற்கு மீண்டும் கடவுளின் ஆசீர்வாதத்துடன் வருவார் . ???

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 13 Jan, 2019