Clicky

பிறப்பு 15 SEP 1961
இறப்பு 11 JAN 2019
அமரர் சத்தியசீலன் சத்தியகுமார் (குமார்)
வயது 57
அமரர் சத்தியசீலன் சத்தியகுமார் 1961 - 2019 சுருவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 18 JAN 2019 Canada

வையத்து வாழ்வாங்கு வாள்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் . குமார் அண்ணையின் பிரிவால் துயருறும் அவரின் மனைவி பிள்ளைகளுக்கும் அவரின் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் எனது உள்ள துயரையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் . அவர் எங்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருப்பர் அவர் நடந்து செல்லும் பாதையில் எனது உள்ள கண்ணீர் பூக்களை இட்டு செல்கிறேன் . அவருடன் நெருங்கி பழகிய நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க என் சார்பாக அவர்களின் மன துயரையும் ஆழ்ந்த ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் . நிச்சயமாக கடவுளின் ஆசீர்வாதத்தால் மறுபிறவி எடுத்து வந்து மீண்டும் தனது அன்பு உள்ளங்களை சந்திப்பார் . அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக ஓம் சாய் ராம் .

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 13 Jan, 2019