கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அண்னன் அண்ணி என்று பாசத்தோடு அழைத்தாயே உன் உயிர் பிரிந்தது என்று முகநுலில் பார்த போது என் இதயம் ஒரு கணம் நின்று செயல் பட்டது உன் அன்பை யாராலும் ஈடு செய்ய முடியாது உன்ஆத்மா சாந்தி அடைய ஐயனாரை வேண்டி உன்பிரிவால் துன்புறும் அப்பா அம்மா துணை உன் அன்புமகன் தங்கைகள் உறவினர்கு ஆறுதல்கூறி உன்ஆத்மா சாந்தி அடைய அண்ணனின் குடும்பத்தார் இறைவனை வேண்டுகின்றோம் ஓம. சாந்தி சாந்தி
Write Tribute