Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JUL 1972
இறப்பு 06 JAN 2023
அமரர் சத்தியசீலன் மதியாபரணம்
வயது 50
அமரர் சத்தியசீலன் மதியாபரணம் 1972 - 2023 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் மதியாபரணம் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சந்திரமதி தம்பதிகள், பழனியப்பமுதலி நாகமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மதியாபரணம் சிவக்கொழுந்து தம்பதிகளின் ஆசை மகனும்,

செல்வன் கணாதீபன் அவர்களின் ஆசை அப்பாவும்,

சத்தியபாமா, சத்தியகலா, மயிந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமாரன், சங்கர், மேவின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணீஷா, யுகன், சாம்பவி, அபிநயா, ஒலிவியா, எமா ஆகியோரின் மாமனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Zoom link: Click Here
Meeting ID: 869 8398 1798
Passcode: 980379

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மதியாபரணம் சிவக்கொழுந்து - பெற்றோர்
சிவகுமாரன் - மைத்துனர்
சங்கர் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices