Clicky

மலர்வு 14 DEC 1934
உதிர்வு 12 DEC 2024
திருமதி சத்தியபாலதேவி சிற்றம்பலம்
வயது 89
திருமதி சத்தியபாலதேவி சிற்றம்பலம் 1934 - 2024 தொல்புரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் - அருந்தா (பிரான்சு) 16 DEC 2024 France

ஆழ்ந்த இரங்கல்! அன்புமிக்க பாலதேவி மாமியார் காலமாகிய துயர் தகவலறிந்து மனதில் நிழலாடிய நினைவுகளுடன் உறைந்து போனோம். புவியின் பல பாகங்களில் சிதறுண்ட வாழ்வைத் தொடரும் எமக்கு சமூக தொடர்பாடல் வலைத் தளங்கள் மட்டுமே இணைப்பைத் தருகின்றன. 'அம்மா' எனும் சொல் வெறும் வார்த்தை அல்ல. நாம் இப்புவியில் பிறக்க வகைசெய்த மூலம். ஒவ்வொருவரது பிறப்புக்கும் உயிரளித்த தொப்புள் கொடி உறவு. 'அம்மா' என்றழைக்காத நாளில்லையே.... என அமையும் பாடல் எமை உருக்காத தருணமில்லை. ஆனாலும் பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி என்பதை காலம் எமக்கு அழுத்திச் சொல்லியே பயணிக்கும். எதையும் எதிர்கொள்வோராய் வாழ்தலே வாழ்வு. அவரது பிரிவால் துயருறும் அனைவர்க்கும் எமது அழ்ந்த இரங்கலைப் பகிர்கிறோம்! அவர் விட்டுச் சென்ற கனவுகளை நிறைவேற்றுவோராய் சந்ததியினர் தொடர்வதூடாக ஆறுதல் அடையட்டும்!! - இறுதி வணக்கம்!! சரவணை தம்பையா - குணபூபதி சந்ததியினர் சார்பாக மருமகள் மணி குடும்பம் (பிரான்சு) அருந்தா முகுந்தன் இளவேனில் இலக்கியன். 16.12.2024