யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியபாலதேவி சிற்றம்பலம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் கதிரவேலு(விசக்கடி வைத்தியர் மற்றும் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரன், சிறீமதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசக்தி, சிவகுமார்(கனடா), கதிரவேலு(இலண்டன்), சிவானி(இலண்டன்), சிவநாதன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலகிருஷ்ணன், கருணா, தட்சாயினி, சக்திவேல், தயாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தமிழினி, ஜோதினி, கார்த்திகாயினி, சாயீசன், அனுசன்(The Draft Room), அபிநயா, ஜேம்ஸ், அபிராமி, தீபோ, சயந்தன், கரிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரணவன், மகேஸ், கிருத்திகா, யனுஸ், கனிஸ், அலிசா, ஆரியன், அர்ச்சுன், விஷ்ணு ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 15 Dec 2024 6:00 PM - 10:00 PM
- Monday, 16 Dec 2024 12:30 PM - 1:30 PM
- Monday, 16 Dec 2024 1:30 PM - 3:30 PM
- Monday, 16 Dec 2024 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168893191
- Mobile : +447960352784
- Mobile : +447956855982
- Mobile : +14167276934