Clicky

அன்னை மடியில் 27 FEB 1965
ஆண்டவன் அடியில் 01 MAY 2026
திருமதி சத்தியாம்பிகை கதிர்காமநாதன் (பாமா)
வயது 61
திருமதி சத்தியாம்பிகை கதிர்காமநாதன் 1965 - 2026 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sathiyambikai Kathirgamanathan
1965 - 2026

சத்தியா உங்களின் இழப்பு கேட்டு எம்மைஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும் சகோதரங்களுக்கும் கடவுள் உடல் ஆரோகியமும் மனதில் திடமும் அருளவேண்டும் என பிரார்த்திப்போம்.உங்களின் அழகும் ஆழுமயும் தூய்மயும் கொண்ட ஆத்மா ஆண்டவன் அடியில் அமைதியும் சாந்தியும் அடயட்டும். ஓம் சாந்தி.

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 04 May, 2026