Clicky

அன்னை மடியில் 27 FEB 1965
ஆண்டவன் அடியில் 01 MAY 2026
திருமதி சத்தியாம்பிகை கதிர்காமநாதன் (பாமா)
வயது 61
திருமதி சத்தியாம்பிகை கதிர்காமநாதன் 1965 - 2026 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sathiyambikai Kathirgamanathan
1965 - 2026

அமர்ர் பாமா நாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர்,பிள்ளைகள்,சகோதரிகள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி விசுவலிங்கம் இராஜலக்ஷ்மி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் குடும்பம்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 04 May, 2026