Clicky

அன்னை மடியில் 27 FEB 1965
ஆண்டவன் அடியில் 01 MAY 2026
திருமதி சத்தியாம்பிகை கதிர்காமநாதன் (பாமா)
வயது 61
திருமதி சத்தியாம்பிகை கதிர்காமநாதன் 1965 - 2026 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வையகம் புகழ வாழ்ந்திருந்து வலம்வந்தாய் வைப்பகம் தன்னை வளமாக வைத்திருந்தாய் வைதறியா வனிதையாய் பாப்பாவின் தங்கையாய் வையகத்தை நீங்கிடவும் விதியாச்சோ அன்புளமே! அருமருந்தாம் மைந்தனையும் ஆருயிர்த் துணையையும் அருமைமிகு சகோதரரை விட்டுத்தான் சென்றிடவும் அருமருந்தில்லாத நிலையினிலே பரிதவித்தாய் அரும்குணத்தவளே சென்றனையோ விதிவழியே!
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 04 May, 2026