அமரர் சத்தியஜோதி செல்வகோன்
Graduate of the Faculty of Dentistry, University of Peradeniya-Ceylon(Class of 1966)
வயது 77
அமரர் சத்தியஜோதி செல்வகோன்
1946 -
2024
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sathiajothi Selvakone
1946 -
2024
ஆழ்ந்த இரங்கல்கள். அருமையான நண்பர். எப்பொழுதும் இன்முகம். மனம் சோர்வடையும்போது உற்சாகப்படுத்துவார். அவருடைய நோயின் கடைசி காலங்களில்கூட எமக்கு நல்வார்த்த்தை கூறி சிரிக்க வைப்பார். தமிழ் இலக்கியத்தோட்டத்துக்கு அவர் தொடர்ந்து தந்த ஆதரவை மறக்கமுடியாது. பொஸ்டனுக்கு புறப்படுகிறேன் ஹிருமல் வந்து பேசுவேன் என்றேன். ஒன்றுமே பேசாமல் சிரித்தார். போய்வாருங்கள் நண்பரே அ. முத்துலிங்கம்
Write Tribute
Our heartfelt condolences