Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAY 1946
இறப்பு 03 JAN 2024
அமரர் சத்தியஜோதி செல்வகோன்
Graduate of the Faculty of Dentistry, University of Peradeniya-Ceylon(Class of 1966)
வயது 77
அமரர் சத்தியஜோதி செல்வகோன் 1946 - 2024 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 60 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டிக் கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு, பிரித்தானியா, கனடா Vancouver, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியஜோதி செல்வகோன் அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மதிபாலசிங்கம் (Assistant Commissioner of Co-operative Department, Sri Lanka) கிரேஸ் ஜீவமலர் மதிபாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை ஞானப்பிரகாசம் மரியப்பிள்ளை ஞானப்பிரகாசம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

Dr.ஞானப்பிரகாசம் மரியதாஸ் செல்வகோன்(Consultant Psychiatrist, Sri Lanka, UK and Canada) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகன்யா, Dr.மீரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷ்யந்த், உமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்ரம், மித்ரன், நவீன், நேஹா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

விம்மி, Dr.மதி சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லீலா K.சந்திரகுமார், காலஞ்சென்ற G.F.செல்வராஜா, செல்வமலர் மனோகரராஜ்- காலஞ்சென்ற V.A.மனோகரராஜ், Dr. G.A.J.செல்வநாதன்- Dr.எஸ்தர் செல்வநாதன், செல்வரதி அழககோன்- S.J.அழககோன் நிக்கோலஸ் செல்வேந்திரன்- டெர்ரி செல்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Sathiajothi Selvakone was born in Inuvil, Sri Lanka on May 14, 1946, and passed away on January 3, 2024, in Toronto, Canada. Hailing from Kaddaively, Karraveddy East, Sri Lanka, Sathiajothi lived in Jaffna, Kandy, Colombo, United Kingdom, Vancouver and Toronto, Canada. She was a graduate of the Faculty of Dentistry, University of Peradeniya-Ceylon (Class of 1966).

Sathiajothi was the loving daughter of the late Mr. Murugesu Mathibalasingham (Assistant Commissioner of Co-operative Department, Ceylon) and late Mrs. Grace Geevamalar Mathibalasingham.

Caring daughter-in-law to the late Mr. Gabrielpillai Gnanapragasam and late Mrs. Mariapillai Gnanapragrasam.

Devoted wife of the late Dr. Gnanapragasam Mariathas Selvakone (Consultant Psychiatrist, Sri Lanka, UK and Canada).

Affectionate mother to Suhanya and Dr. Meera.

Caring mother-in-law to Dushyanth and Umesh.

Loving grandmother of Vikram, Mithran, Navin and Neha.

Adored sister of Vimi and Dr. Mathi Chandrakumar.

Loving sister-in-law to Mrs. Leela K. Chandrakumar, late Mr. G.F. Selvarajah, Mrs. Selvamalar Manokararaj (late Mr. V.A. Manokararaj), Dr. G.A.J. Selvanathan (Dr. Esther Selvanathan), Mrs. Selvarathy Alakakone (Mr. S.J. Alakakone) and Mr. Nick Selva (Mrs. Terry Selva). 

The family humbly requests that in lieu of flowers, donations be made in Sathiajothi’s name to Eekai Foundation (Eekai Foundation) to support worthwhile humanitarian projects. 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகன்யா - மகள்
உமேஷ் - மருமகன்
விம்மி - சகோதரி