Clicky

பிறப்பு 14 MAY 1946
இறப்பு 03 JAN 2024
அமரர் சத்தியஜோதி செல்வகோன்
Graduate of the Faculty of Dentistry, University of Peradeniya-Ceylon(Class of 1966)
வயது 77
அமரர் சத்தியஜோதி செல்வகோன் 1946 - 2024 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Pathmayohan & Theivendrarajah Family 05 JAN 2024 Canada

டாக்டர் சத்தியம் அவர்களின் மரண செய்தி என்னை அதிர்ச்சியில் மூழ்கச்செய்தது! அன்னார் டாக்டர் செல்வகோன் அவர்களின் மனைவியும் சுகன்யா மற்றும் டாக்டர் மீரா அவர்களின் அம்மாவும் ஆவர்! இவரின் இழப்பினால் சோகத்தில் வாடும் அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! டாக்டர் சத்தியம் மற்றும் செல்வகோன் தம்பதிகள் ஈழ தமிழ் மக்கள் மேல் மிகுந்த பாசமும் மரியாதையும் கொண்டு இருந்தனர்! அவர்கள் வாழ்வில் பல விடையங்களை தியாகம் செய்து ஈழ மக்களின் போராட்டத்துக்கு தங்களாலான பெரும் உதவிகளை செய்துள்ளனர் என்பதை எங்களால் என்றும் மறக்க முடியாது! அவர்கள் செய்த இந்த பங்களிப்புக்கு நாம் என்றும் நன்றிக்கடனுடன் இருப்போமாக! இவர்கள் வழியில் நாம் அனைவரும் தமிழர்களாக இணைந்து ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடிவிற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் வெற்றிகொள்வோம்!