Clicky

அமரர் சதாசிவசர்மா சிவகடாட்சக்குருக்கள்
இறப்பு - 25 OCT 2018
அமரர் சதாசிவசர்மா சிவகடாட்சக்குருக்கள் 2018 அராலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Karthi & Babu 25 OCT 2022 Australia

ஆண்டுகள் நான்கு கடந்தாலும் தாத்தாவின் அன்புமுகம் என்றும் எங்கள் மனதை விட்டு நீங்காது நெற்றியில் எப்போதும் நீறோடும் முகத்தில் எப்போதும் புன்னகையோடும் கடாச்சத்தோடும் இருந்த எங்கள் சிவகடாட்ச தாத்தா மறக்குமா நெஞ்சம் ஆத்மா சாந்தியடைய கற்பக விநாயகரை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி

Tributes