
அமரர் சதாசிவசர்மா சிவகடாட்சக்குருக்கள்
இறப்பு
- 25 OCT 2018
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sathasivasarma Sivakadachchakurukkal
2018

எங்கள் தாத்தா எங்களை விட்டு பிரிந்த நாள் இன்று. வருடங்கள் 4 போனாலும், நேற்று நடந்தது போல் உள்ளது. உதாரணத்துவமாக வாழ்ந்து காட்டிய தாத்தாவுக்கு எங்கள் நன்றி. எந்த பிரச்சனைகள் வந்தாலும், தனியாக நின்று தாங்கி ஜெயித்தவர். எங்கள் திருமணம் பார்த்து ஆசிர்வதிப்பதற்கு ஆவுஸ்ரேலியா தேசம் கடந்து வந்தார். என் மனைவி சுகன்யாவின் பிறந்த தினமும் தாத்தாவின் பிறந்த தினமும் ஒரே நாள். தாத்தாவின் 93வது பிறந்த தினமும் சுகன்யாவின் 43வது பிறந்த தினமும் இலங்கையில் ஒன்றாக கொண்டாடப்பட்டது. இதுவே இவரது கடைசி பிறந்த நாள் என்பதை குறிப்பிடுகிறோம். உங்கள் பசுமையான நினைவுகளுடன் வாழும்
Write Tribute
I miss you Thatha. You Rest In Peace. Love Anbu and Kavitha family