Clicky

அமரர் சதாசிவசர்மா சிவகடாட்சக்குருக்கள்
இறப்பு - 25 OCT 2018
அமரர் சதாசிவசர்மா சிவகடாட்சக்குருக்கள் 2018 அராலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அன்பு மகள் யோகா மற்றும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் 25 OCT 2022 Australia

அப்பா, எங்கள் எல்லோரையும் பாதுகாத்து வளர்த்து ஆளாக்கி இன்று கெளரவமாக நடமாட வைத்தீர்கள். உங்களுக்கு நாங்கள் அதில் ஒரு சிறு துளி கூடச் செய்ய முடியவில்லையே என்ற கவலை காலம் உள்ளவரைக்கும் மாறாது. உங்கள் ஆன்மா இறைவன் அடியில் தான் சேர்ந்திருக்கும். ஏனென்றால் நீங்கள் கள ங்கம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்டவர்

Tributes