மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1944
இறப்பு 20 JUN 2022
திரு சதாசிவம் சிவஞானசுந்தரம்
வயது 77
திரு சதாசிவம் சிவஞானசுந்தரம் 1944 - 2022 கைதடி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சிவஞானசுந்தரம் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் கைலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினராசா, தங்கம்மா மற்றும் இந்திராணிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வருணன்(பிரான்ஸ்), சரணியா(பிரித்தானியா), வசிதரன்(உரிமையாளர் New City TeX Pvt Ltd, Ideas, Unimax, City Mart) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுவேதா(பிரான்ஸ்), துஸாகரன்(பிரித்தானியா), சாளினி(Technical Officer) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வர்சா, ஆருஸ், அஷ்வின், அர்வின், சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசிதரன் - மகன்

Photos

Notices