Clicky

பிறப்பு 30 OCT 1952
இறப்பு 11 JAN 2020
அமரர் சதாசிவம் சிவசரவணபவ (பவான்)
இளைப்பாறிய விவசாய திணைக்கள உத்தியோகத்தர், படவரைஞர்
வயது 67
அமரர் சதாசிவம் சிவசரவணபவ 1952 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sathasivam Sivasaravanabava
1952 - 2020

காலமும். சூழ்நிலையும் எம்மைப் பிரித்தாலும் என் நினைவுப் பூக்கள் என் குடும்பத்தைச் சுற்றியே மலர்கின்றன. பெரியப்பா பெரியம்மாவை நான் என்றும் மறந்ததில்லை. அவர்களுடனான என் நினைவு இன்றும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது எவ்வளவோ எழுத நினைக்கிறேன்.... துக்கம் மிகவாகிறது. வெளிநாட்டில் இருக்கும் போது தான் உறவுகளின் முக்கியத்துவம் தெரிகிறது. நேற்று சித்தப்பாவின் மரணச் சடங்கு ,இன்று உங்களது. எங்கள் குடும்பத்திற்குச் சோதனைக் காலம் என நினைக்கிறேன். உங்கள் ஆன்ம சாந்திக்காய் இறைவனை வேண்டுகிறேன். உங்களைப் பிரிந்து வாடும் என் குடும்ப உறவுகளுக்காக ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

Write Tribute