அமரர் கமலாதேவி சதாசிவம்
ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalathevi Sathasivam
1948 -
2022
மாமி, உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். திடீரென ஏற்பட்ட உங்களுடைய இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. உங்களுடைய பிரிவால் துயருறும் உறவினர்களுக்கு இந்த துயரத்திலிருந்து மீண்டுவர தேவையான மனத்தைரியத்தை இறைவன் கொடுக்க வேண்டும். எங்கள் எல்லோரையும் உங்களுடைய பிள்ளைகளாக நினைத்து நல்ல வழிகாட்டியாகவும் எங்களுடைய முன்னேற்றத்தில் அளவிலா ஆனந்தமும், பெருமிதமும் அடைந்த உங்களுடைய அன்பு என்றென்றும் நீங்கா நினைவுகளாக இருக்கும்.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் என் இனிய சின்னமாமி, உங்கள் பிரிவால் துயருறும் என்றும் உங்கள் அன்பிற்கினிய தம்பி (நாதன்) & குடும்பத்தினர் ..