Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1948
இறப்பு 07 MAR 2022
அமரர் கமலாதேவி சதாசிவம்
ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்
வயது 73
அமரர் கமலாதேவி சதாசிவம் 1948 - 2022 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கிராஞ்சி, சிவபுரம், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் கமலாதேவி அவர்கள் 07-03-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

நமசிவாயம் சதாசிவம்(ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரமேஸ்(பிரான்ஸ்), சசிகலா(வாசுகி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுஜித்தா(பிரான்ஸ்), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தெய்வேந்திரநாதன்(இலங்கை), சுசிலாதேவி(இலங்கை), மங்களதேவி(கனடா), ரவீந்திரன்(கனடா), றஞ்சினிதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி, தபேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றம்ஜன், டனுஜன், நிதுஜா, அபிநயா, நேயா, அக்க்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிகலா(வாசுகி) - மகள்
ரமேஷ் - மகன்
ஜெயக்குமார் - மருமகன்
ரவி - சகோதரன்
மங்களதேவி(பேபி) - சகோதரி
தெய்வேந்திரநாதன்(நாதன்) - சகோதரன்
ரஞ்சி - சகோதரி
சுசிலாதேவி (பபா) - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்