2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் ஜெயசீலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் உயிராய் பாதுகாப்பின்
காவலனாய் எங்களுடன் வாழ்ந்து
இன்றுடன் இரண்டாண்டுகள்
பறந்து ஒடி விட்டது நீங்கள் இல்லாத
இடம் வெறுமையாகிறது
என் உயிர் அப்பா ...
நாங்கள் உங்களுடன்
இருக்கும் தருணத்தை இன்று
இளந்து தவிக்கிறோம் அப்பா
நாங்கள் பல கனவுகள் கண்டோம்
கடவுளுக்கு பொறுக்கவில்லை
ஏனோ நாங்கள் இன்று
நீங்கள் இல்லாமல் தவிக்கிறோம்
அப்பா எந்த உறவிருந்தாலும்
நீங்கள் இல்லாத இடம் இங்கு
வெறுமை தான் அப்பா...
காலங்கள் கடந்து சென்றாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் பொக்கிஷம் அப்பா...
தகவல்:
குடும்பத்தினர்