Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 13 JUN 1971
மறைவு 21 MAR 2022
அமரர் சதாசிவம் ஜெயசீலன் (ரமணி)
வயது 50
அமரர் சதாசிவம் ஜெயசீலன் 1971 - 2022 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் ஜெயசீலன் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சதாசிவம் நாகலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், ஆனந்தராஜா சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி(சசி) அவர்களின் அன்புக் கணவரும்,

யதுஷன், யதுஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சத்தியசீலன்(நல்லூர்), சாந்தினி(மண்கும்பான்), ரங்கன்(மண்கும்பான்), சிவாஜினி(நல்லூர்), அமிழ்தினி(சுக்- சுவிஸ்), கமலினி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ரகன் - மருமகன்
தவராசா - சகலன்
அமிழ்தினி - சகோதரி
சாந்தினி - சகோதரி

Summary

Photos

No Photos

Notices