Clicky

பிறப்பு 26 OCT 1930
இறப்பு 15 JAN 2019
அமரர் சரஸ்வதி சதானந்தன்
இளைப்பாறிய வைத்திய தாதி, அநுராதபுரம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம், மாலைதீவு
வயது 88
அமரர் சரஸ்வதி சதானந்தன் 1930 - 2019 மல்லாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 17 JAN 2019 Norway

ஆனந்திஅண்ணா , உங்களுடைய அம்மா இறைபதம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய உங்களுடன் சேர்ந்து நாங்களும் இறைவனைத் பிரார்த்திற்கிறோம். தவபாலன் குடும்பத்தினர்