Clicky

பிறப்பு 26 OCT 1930
இறப்பு 15 JAN 2019
அமரர் சரஸ்வதி சதானந்தன்
இளைப்பாறிய வைத்திய தாதி, அநுராதபுரம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம், மாலைதீவு
வயது 88
அமரர் சரஸ்வதி சதானந்தன் 1930 - 2019 மல்லாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 17 JAN 2019 Norway

அன்பின் ஸ்ரீ ஆனந்தி மச்சாளின் துயரச்செய்தி கேட்டு மிகுந்த துயரம் .எனக்கு தாயகத்தில் அவவுடன் நாம் ஒன்றாக வாழ்ந்த நாட்கள் என்னால் மறக்கமுடியாது அவ என்றும் எம் மதிப்பிற்கு உரியவ ஆனால் நான் நோர்வே ஒஸ்லோவில் அவவுடன் ஒன்று சேர்ந்த நாட்கள் குறைவு இருந்தும் அவவையும் உங்கள் அப்பாவையும் என்னால் மறக்க முடியாது மச்சாளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் . நாகேந்திரன் ராஜி குடும்பம் .ஓம் சாந்தி ஓம் சாந்தி .