Clicky

பிறப்பு 15 JAN 1943
இறப்பு 15 NOV 2020
அமரர் சதானந்தன் நாகேஸ்வரி (சோதி அக்கா)
வயது 77
அமரர் சதானந்தன் நாகேஸ்வரி 1943 - 2020 சுன்னாகம் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kumaran anna Chitra akka and children. 17 NOV 2020 United Kingdom

மாமி, போனவருடம் நாங்கள் சுன்னாகம் வந்த போது எங்களது வீட்டுக்கு அடிக்கடி சந்தோசமாக ஓடி ஓடி வந்து போனீர்களே... அது தான் இன்னும் எங்கள் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறது. யாரும் நினைக்கவில்லை உங்களை இவ்வளவு விரைவாக இறைவன் தன்னிடத்தே அழைத்துக்கொளவன் என. புஷ்பராஜ், ஜனா, பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்களுடன் நாமும் இணைந்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி... சாந்தி.... சாந்தி....