Clicky

பிறப்பு 29 OCT 1943
இறப்பு 20 APR 2023
அமரர் சதானந்தன் அல்லமாபிரபு 1943 - 2023 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அண்ணா பிள்ளைகள் 21 APR 2023 Sri Lanka

வாரந்தோறும் வாரஇறுதி நாட்களில் எமைத் தேடி ஒலிக்கும் குரல் ஓய்ந்ததுவோ... எம்தையே எமை மறந்து சென்றீரோ... வருடப் பிறப்பு வாழ்த்துக் கூறும் போதும் கூறினீர்களே நான் விரைவில் யாழ் வருவேன் என்று ஆறமுடியவில்லையேந்தையே...நும் பிள்ளைகள் நாம் எப்படித் தாங்கப் போகின்றோம். ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி சாந்தி சாந்தி ....

Tributes