
அமரர் சதானந்தன் அல்லமாபிரபு
வயது 79

அமரர் சதானந்தன் அல்லமாபிரபு
1943 -
2023
இணுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sathananthan Allamapirabu
1943 -
2023
திருவே தேசம் விட்டு தேசம் வந்து தெய்வத்திருவடிக்கு சென்றவரே! அமரரே நீங்கள் எங்கள் கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. நல்லவர் நாமம் உலாவும் பூமியிலே அன்பானவனே உங்கள் நாமமும் உச்சரிக்கப்படும் அன்புமனம் கொண்ட அமரரே உங்கள் ஆத்மா சாந்தி பெறவும், ஆறாத்துயரில் இருக்கும் பாசமான துணைவியார் சித்தி அக்காவும் அவர்தம் குடும்பத்தினரும் மன ஆறுதல் பெற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை மண்றாடுகிறோம். என்றும் பாசமுடன்.... றஜனி குடும்பம்,பிரான்ஸ். ———————————

Write Tribute
Rest in peace.