Clicky

தோற்றம் 30 DEC 1965
மறைவு 05 MAR 2019
அமரர் சர்வேஸ்வரன் நவரத்தினம்
வயது 53
அமரர் சர்வேஸ்வரன் நவரத்தினம் 1965 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 13 MAR 2019 United Kingdom

வரனின் அகால மறைவினால் துயருறும் கலாநிதி நவரத்தினம் குடும்பத்தினருக எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டும் அரியநாயகம் குடும்பத்தினர் .