மரண அறிவித்தல்
Tribute
41
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Brentwood யை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வேஸ்வரன் நவரத்தினம் அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று Brentwood ல் காலமானார்.
அன்னார், Dr. நவரத்தினம், தர்மாம்பாள் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான Dr. தர்மலிங்கம்(யாழ்ப்பாணம்) சுந்தரவல்லி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம்(விழிசிட்டி) சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜனனி சிவகணேசன், Dr. ஜெயகணேசன் நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகணேசன், அகிலா நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிசா அவர்களின் அன்பு மாமாவும்,
லோஜன் அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We are so sorry to hear the sad news. Our deepest sympathy and heartfelt condolences. We are here in Brisbane Australia anD unable to attend. When we back to London will give you a call. Thanks....